Rasavatham - (16-09-2016)

Rasavatham” is a monthly joyful, uplifting and educational television series on Vasantham TV beautifully offers gentle yoga, healing breath work, simple meditations and spiritual wisdom for everyday living.

Every Poya Day Morning @ 07.30AM on Vasantham TV.

Copyrighted © Vasantham TV | www.vasantham.lk | Rasavatham

மனிதனுடைய மனோவாற்றலை மேம்படுத்தி, அதனூடாக அவனுடைய செயற்பாடுகளுக்கு ஊக்கம் தருவதுடன், அவன் எதிர்நோக்கும் வாழ்வியல் பிரச்சினைகள்இ நோய்கள் என்பனவற்றிலிருந்து விடுபடுவதற்கு ஆன்மிகத்தில் எவ்வாறான வழிமுறைகள் இருக்கின்றன என்பது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இலங்கை தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக பௌர்ணமி தினந்தோறும் நடைபெறும் ஆன்மீகம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி.

SHOW MORE