Related Articles

One Comment

  1. 1
    Alhaj Mha Samad

    Alhaj Mha Samad

    கடடயக்கல்வி காலத்தை பதினாறு வயது வரை நீட்டிட வேண்டும் என்ற கலந்துரையாடல் காலத்தின் தேவையான நல்லதலைப்பு ஆனால் அதில் பங்குகொண்டோரின் பங்களிப்பு முழுமை பெறவில்லை அங்கு தொழில்நுட்பமும் திறன் அபிவிருத்தி கல்வி பற்றி பேசப்படவில்லை பதினாறு வயதின் பின் இக்கல்வி தொடங்குகிறது அது பற்றி பேசக்கூடிய வர்களையும் இக்கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருக்கவேண்டும்
    பள்ளிக்கூட நிகழ்ச்சியில் குறிப்பிடட சிலரே அடிக்கடி வருகின்றனர் துறைசார் நிபுணர்களின் பட்டியல் ஒன்றை முசாரப் தான் கைவசம் வைத்திருக்கவேண்டும் தலைக்கு ஏற்ற தொப்பிகளை மட்டுமே அழைக்கவேண்டும் என நான் ஆலோசனை கூறவிரும்புகிறேன் . நன்றி

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2016 by Vasantham TV. All Rights Reserverd. Powered by ITN.