Related Articles

One Comment

  1. 1

    v.vadivalakaiyan

    வாங்க பழகலாம் நிகழ்ச்சி தொடர்பாக……
    கடந்த 20.06.2015 அன்று ஒளிபரப்பான வாங்க பழகலாம் நிகழ்ச்சியில் அழும் குழந்தையை பாட்டுப்பாடி அடக்கும் நிகழ்வு முடிவுற்ற பின்னர் அதுபற்றி கருத்துச்சொன்ன ஆண் தொகுப்பாளர் அதில் பங்கேற்ற ஆண் பங்கேற்பாளரைப்பார்த்து நாகரீகமற்ற முறையில் நீ குழந்தையா என்றும் உன்னை விட்டால் இரண்டு குழந்தைகளை பெத்துபோடுவாய் என்றும் கொச்சையாக கருத்துரைத்தார். ஆண் பங்கேற்பாளர் அதில் பாத்திரமாகவே மாறியிருந்தார் உண்மையில் அதற்காக அவரைப் பாராட்டியிருக்க வேண்டும்;. தொலைக்காட்சியில் பெண்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு முன்வருவது குறைவு முன்வந்த அபிராமி போன்ற பங்கேற்பாளர்களை கொச்சைப்படுத்தும் கருத்தே அது. வசந்தம் தொலைக்காட்சியில் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் நிகழ்ச்சி இதுவாகும்.இந்த தொகுப்பாளர் முன்னரும் பல தடவை இவ்வாறு சொதப்பியுள்ளார். வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆயிரக்கணக்கான நேயர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.தொகுப்பாளர்கள் தொகுத்தளிப்பதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். நடுவர்கள்தான் விமர்சனங்களை முன்வைக்க வேண்டும். இவ்வாறான தொகுப்பாளர்களால் நிகழ்சசி தரங்கெடுவது உறுதி.எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறாது பார்த்துக்கொள்ளவும்.இல்லையெனின் நேயர்கள் வேறு தொலைக்காட்சிகளை நாடிச்செல்வது தவிர்க்க முடியாததாகிவிடும். உலகத் தொலைக்காட்சிகளில் அன்றுதொட்டு இன்றுவரை குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் தொலைக்காட்சியாக இந்திய தூரதர்ஷன் விளங்கி வருவதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். நன்றி.

    வ.வடிவழகையன்
    இலகடி
    காரைநகா;.
    0779037484

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2016 by Vasantham TV. All Rights Reserverd. Powered by ITN.