12012011(1300)ஃ அடை மழையினால்...
Recent News
அலங்கார மீன்
12012011(1300)ஃ அலங்கார மீன் அலங்கார மீன் ஏற்றுமதி வருமானத்தை மும் மடங்காக்குவதற்கான திட்டம் தொடர்பாக மீன்பிடி கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்வைத்துள்ளார்;. அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் வருடமொன்றுக்கு தொள்ளாயிரத்து 20 மில்லியன் ரூபா அன்னியச் செலாவணியாக கிடைக்கின்றது. இதனை எதிர்வரும் 3 மாதங்களில் ஆயிரத்து 840 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நன்னீர் மீன்கள் அல்லாது கடல் வளங்களை முறையான நிர்வாகத்தின் மூலம் இந்த நோக்கத்தை நிறைவேற்றலாமென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நாட்டிலுள்ள [...]
வெளிநாடுகள் -2 இனி மேலும் சில வெளிநாட்டுச் செய்திகளின் சுருக்கம்……
00டப் அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் கடும் பனிப்பொழிவூ ஏற்பட்டுள்ளது. வெப்பநிலை துரிதமாக குறைந்து வருகிறது. லூசியானா மற்றும் கரோலினா மாகாணங்களில் இத் தாக்கம் அதிகரித்துள்ளது. பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்துக்கும் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது. அட்லண்ட்டாகி நகரில் பஸ் நிலையமொன்றில் மக்கள் சிறைப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவூ மற்றும் போர்வைகள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. விபத்தினால் 9 பேர் மரணமடைந்துள்ளனர். அலபாமா ஜோர்ஜியா லூசியானா வடக்கு மற்றும் தெற்கு கரோலினா பிராந்தியங்களில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. [...]
ஜனாதிபதி உள்ளுராட்சி
உள்ளுராட்சி மன்றங்கள் நிர்வாகம் தொடர்பான டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்தோருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வூ அலரி மாளிகையில் நடைபெற்றது. இங்கு கருத்து தெரிவித்த போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். இந்த பாடநெறியை இலங்கை மன்றம் நடத்தியது. தென் மாகாண உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் அதிகாரிகள் 52 பேருக்கு இங்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மஹிந்த சிந்தனை எதிர்கால திட்டத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை வெற்றிகரமாக்குவதற்கு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு தேவையான அறிவினை பெற்றுக்கொடுப்பதே இந்த பாடநெறியின் நோக்கமாகும். [...]
ஜனா பொலன்னறுவை
கடும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களை அறிந்து கொள்வதற்காக ஜனாதிபதி பொலன்னறுவைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக எமது பொலன்னறுவை செய்தியாளரை நாம் தொடர்பு கொண்டோம். 00காட் ஜனாதிபதி இன்று காலை பொலன்னறுவையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடுவதற்காக வருகை தந்தார். அவர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்குவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதனையடுத்து ஜனாதிபதி இன்று பகல் அரசாங்க அதிகாரிகளையூம் பொலன்னறுவை மாவட்ட மக்கள் பபிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடவுள்ளார். [...]
சதஹம் யாத்திரா
ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசி வேண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசிர்வாத சதஹம் யாத்ராவ வாகன ஊர்வலம் தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. 00டப் செத்சவி மக்கள் ஆசிர்வாத மன்றம் இந்த யாத்திரையை ஒழுங்கு செய்துள்ளது. இந்த வாகன யாத்திரை குருநாகலையில் இருந்து கேகாலை கலிகமுவ ஊடாக இரத்தினபுரி மாவட்டத்தை அடைந்தது. இதனையடுத்து அவிசாவளையில் இருந்து திஸ்ஸமஹாராமவிற்கு இந்த வாகன ஊர்வலம் தமது பயணத்தை ஆரம்பித்தது. ஜனாதிபதியையூம் நாட்டு மக்களையூம் ஆசிர்வதிப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் இதில் இணைந்து கொண்டனர்.
வெள்ளம்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் நூறு மில்லியன் ரூபாவை ஒதுக்கியூள்ளது. 00டப் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உணவூ உள்ளிட்ட நிவாரண நடவடிக்கைகளுக்காகவே இந் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட அரச அதிபர்கள் ஊடாக நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்படவூள்ளன. ஐக்கிய நாடுகள் அமைப்பும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளில் இணைந்து கொண்டுள்ளது. உலக உணவூத் திட்டத்தின் ஊடாக அரசாங்கத்தின் நிவாரணப் பணிகளுக்கு 735 மெட்றிக் தொன் உணவூப் பண்டங்களை வழங்க ஐ.நா தீர்மானித்துள்ளது. இதற்கு மேலதிகமாக யூனிசெப் [...]
0000000000 இதனையடுத்து நடைபெற்ற மற்றுமொரு முக்கியமான போட்டியில் ஈரான்இ ஈராக் அணிகள் களமிறங்கின. இதில் ஈரான் முன்னாள் ஆசிய செம்பியனான ஈராக்கை 2க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் தோற்கடித்தது. போட்டி தொடங்கி 12வது நிமிடத்தில் ஈராக் சார்பாக முதலாவது கோலை யூ+னிஸ் மஹ்மூத் போட்டார். இதனையடுத்து இடைவேளை முடிய சில நிமிடங்கள் இருக்கும் போது ஈரானிய வீரர் கொஹொலாம் ரீஸா ஈரான் சார்பாக கோலொன்றை போட்டு ஆட்டத்தை சமப்படுத்தினார். இடைவேளையின் பின்னர் ஆட்டம் முடிய 6 [...]
ஹெட்டன் வர்த்தக தொகுதி
அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர் பலர் ஹெட்டன் நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர். 00படவிளக்கம் தைப்பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு ஏராளாமான மக்கள் பொருள் கொள்வனவிற்காக ஹெட்டன் மற்றும் அதனையண்டிய நகரங்களுக்கு வருகை தந்தவண்ணமுள்ளனர். இவர்களில் அனேமானோர் தோட்டப்புர மக்களாவர். அதிக விலையில் இம் மக்களுக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் அதிகார சபைக்கு புகார்கள் கிடைத்துள்ளன. இதனையடுத்து நுவரெலிய மாவட்ட நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் டிக்கோயா ஹெட்டன் நகரங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதன்போது [...]
வெளிநாடுகள் -1
அவூஸ்திரேலியாவில் பல்வேறு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மேலும் பல நகரங்களையூம் பாதித்துள்ளது. பிரிஷ்பேன் நகரில் வெள்ளத்தினால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்படைந்துள்ளன. 00டப் சகல தொலைத் தொடர்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் மிகவும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். பிரேமர் மற்றும் பிரிஷ்பேன் ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதானால் குவின்ஸ்லாந்து உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல தசாப்தங்களின் பின்னர் அவூஸ்திரேலிய அராசங்கம் இவ்வாறான அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளது. வெள்ளம் பாதிக்கக் கூடிய இடங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. [...]
நிவாரண விலையில் மரக்கறி
நுகர்வோருக்கு நிவாரண விலையில் மரக்கறி வகைகளை பெற்றுக்கொடுக்கும் திட்டத்திற்கு கூட்டுறவூ மொத்த விற்பனை நிலையம் போக்குவரத்து வசதியை வழங்கவூள்ளது. 00படவிளக்கம் மரக்கறி போக்குவரத்துக்கு கூட்டுறவூ மொத்த விற்பனை நிலையத்தின் லொறிகளை பயன்படுத்துமாறு அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியூள்ளார். தற்போதுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகள் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் பிரகாரம் இன்று நுவரெலியாவிலிருந்து மரக்கறி வகைகளை கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிவாரண விலையில் நுகர்வோருக்கு இந்த மரக்கறிகள் [...]



