ஏழாவது நாள்

  சர்வதேச ரீதியில் வாரம் தோறும் நடைபெற்ற கலை, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற பல அம்சங்களை சுவாரசியமான முறையில் தொகுத்து வழங்கும் சஞ்சிகை நிகழ்ச்சி சனிக்கிழமை தோறும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை.            

Read more

சுந்தர காண்டம்

  திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 08.30 மணிக்கு.

Read more

செல்லமடி நீ எனக்கு

  தொலைக்காட்சித் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 07.30 மணிக்கு.

Read more

பொண்டாட்டி தேவை

தொலைக்காட்சித் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 07 மணிக்கு.

Read more

அனுபல்லவி

  தொலைக்காட்சித் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 09 மணிக்கு.

Read more

பயணம்

இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் காணப்படும் காலநிலை, இயற்கை வளம், அப் பிரதேசங்களில் வாழும் மக்களது பண்பாடு, கலாசாரம் போன்றவற்றை அப் பிரதேசங்களுக்குப் பயணித்து, அம் மண் வாசனையோடு ஒளிபரப்பும் சுற்றுலா நிகழ்ச்சி. ஞாயிறு தோறும் இரவு 08.30 மணி முதல் 09.00 மணி வரை.

Read more

திரைத்தூரிகை

ஒரே கதையம்சத்தோடு வெளி வந்த இரு மொழித் திரைப்படங்களை ஒப்பிட்டு விமர்சனம் செய்யும் நிகழ்ச்சி. சனிக்கிழமை தோறும் காலை 11.30 முதல் 12.00 மணி வரை.

Read more

புது வசந்தம்

நம் நாட்டுக் கலைஞர்களின் இசைச் சங்கமம். சனிக்கிழமை தோறும் இரவு 08.30 முதல் 09.30 வரை.

Read more